ஆண்ட்ராய்டு ஆப்ஸ் மூலம் மாத வருமானம்

in #airdrop7 years ago

Earn Cash With Android Apps

இந்தியா மொபைல் போன் பயன்படுத்துவதில் 2 ஆம் இடம் வகிக்கிறது என்பது பெருமையான ஒன்றுதான், அனால் உங்களுக்கு தெரியுமா ஸ்மார்ட் போன்கள் மூலம் நிரந்தர மாத வருமானம் ஈட்டலாம். தினமும் சில நிமிடங்கள் செலவு செய்து உங்கள் வருவாயை ஈட்டிக்கொள்ளலாம்.

5 ஆண்ட்ராய்டு ஆப்-கள் மூலம் நிரந்தர மாத வருமானம்

1. INJOY

INJOY LOGO

INJOY இந்தியாவின் முதல் வருமானம் தரும் சோசியல் மீடியா ஆகும். இங்கு மீம் போட்டோக்கள், நகைச்சுவை விடியோக்களை அப்லோட் செய்வது, ஷேர் செய்வதுர்க்கு இந்த ஆப் பணம் கொடுக்கிறது. மினிமம் 200 ரூபாய் சேர்ந்ததும் நீங்கள் PayTm மூலம் பணத்தை பெறலாம்.

Download Here.

2. LUCKY DAY

LUCKY DAY LOGO   LUCKYDAY அமெரிக்காவின் வெற்றிகரமான கேம் ஆப். தினமும் 5 முதல் 10 நிமிடங்கள்தான் தேவைப்படும். ஒவ்வொரு மாதமும் ரூ 600 நிச்சயமாக பெறலாம். பயன்படுத்த எளிதாகவும், பரிசுகள் மிக்கதவுமுள்ள இந்த ஆப் அனைவருக்கும் விருப்பமான ஒன்றே. மினிமம் 10 $ ( ~600 ரூபாய் ) சேர்ந்ததும் நீங்கள் PayPal மூலம் பணத்தை பெறலாம்.

Download  Here

3. NEWSDOG

NEWSDOG LOGO

NEWSDOG இந்தியாவின் பணம் கொடுக்கும் செய்தி ஆப். தினமும் செய்திகளை தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர பிராந்திய மொழிகளில் பார்த்து பகிர்ந்துகொள்ளும் ஆப். செய்திகளை காண்பதோடு வருமானமும் பெற இந்த ஆப் சிறந்த வழி. மினிமம் 250-ரூபாய் சேர்ந்ததும் நீங்கள் PayTm மூலம் பணத்தை பெறலாம்.
Download Here

4. 4FUN

4 FUN LOGO

4FUN இந்தியாவின் காணொளி மட்டுமேயான சமூக வலையமைப்பாகும். வியப்பூட்டும் குறும் காணொளிகளைக் ண்டுகளியுங்கள்.வாட்ஸ்ஆப்பில் பகிருங்கள்.நகைச்சுவை, கிரிக்கெட், அரசியல் மற்றும் மேலும் பல. 100% இலவசமான செயலியைப் பதிவிறக்குங்கள், வருமானத்தை பெருக்குங்கள். மினிமம் 200-ரூபாய் சேர்ந்ததும் நீங்கள் PayTm மூலம் பணத்தை பெறலாம்.

Download Here 

5. CASHBOSS

CASHBOSS LOGO    CASHBOSS இந்தியாவின் விற்றிகரமான ஆப், புதிய ஆப்-யை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பார்ப்பதற்கு பணம் கொடுக்கிறது இந்த ஆப். புதிய ஆப்-களை தெரிந்து கொள்ளவும், அளவில்லா வருவாயை பெறவும் சிறந்த ஆப் ஆகும். மினிமம் 35 ரூபாய் சேர்ந்ததும் நீங்கள் PayTm மூலம் பணத்தை பெறலாம்.
Download Here

Sort:  

Congratulations @manimba! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 1 year!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Do not miss the last post from @steemitboard:

The Steem blockchain survived its first virus plague!
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!