சிவன் கஞ்சா குடிப்பவரா ? அவர் போதையில் இருப்பது உண்மைதானா ?
சிவன் தன் கையில் கஞ்சாவை வைத்துக்கொண்டிருப்பது போல பல படங்கள் இணையத்தில் இருக்கின்றன. அதோடு அவர் எந்நேரமும் போதையில் தான் இருப்பார் என்று சிலர் கூறுவதும் உண்டு.
Read More : https://dheivegam.com/will-shivan-have-kanja/